|
 |
|
Super Skin Lightener home |
|
|
|
இங்கிலாந்தில் தயாரானது.
 |
|

|

சூப்பர் ஸ்கின்
லைட்னர்(Super Skin Lightener)
உலகின் சிறந்த சரும அழகை மேம்படுத்தும் களிம்புகளில் ஒன்றாகும். இது இங்கிலாந்தில்
தயாராகிறது. உலகம் முழுதும் விற்பனையாகிறது. |
|
 
ஹைட்ரோகுயினோன்
மற்றும் ஸ்டீராய்டு அற்றது
சருமத்தை
பளபளப்பாக்கும் பெரும்பாலான தயாரிப்புகள் போலல்லாமல், சூப்பர் ஸ்கின் லைட்னரில்
ஹைட்ரோகுயினோன் என்கிற ஒரு கூட்டிணைப்பு சரும
மென்மையாக்கும்
பொருள் காணப்படுவதில்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஹைட்ரோகுயினோன் ஐரோப்பா
மற்றும் உலகின் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. |
|
 |
|
இயற்கையான
பொருட்கள்
 
சூப்பர் ஸ்கின்
லைட்னரானது பாதுகாப்பான சரும
மென்மைக்காக அறிவியல் பூர்வமாக சோதிக்கப்பட்டு அறிக்கை செய்யப்பட்டுள்ள பொருட்களான
ஆர்புடின்(Arbutin), லிகோரைஸ் (Liquorice),
ஸ்குட்டெல்லாரியா(Scutellaria)
மற்றும் மல்பெர்ரி(Mullberry)
போன்றவைகளின் சாறுகளிலிருந்து தாயாரிக்கப்படுகிறது.
மேற்கண்ட பொருட்கள்
இணைந்து டைரோசினேஸ் செயல்தயக்கம் மூலமாக மெலோனின் உற்பத்தியை குறைக்கிறது. இது
சருமம் கருப்பாவதை தடுக்கிறது.
|
 |
 |
 |
 |
|
arbutin |
mulberry |
wild liquorice |
scutellaria |
பொதுவாக
சரும மென்மை மற்றும் பளபளப்பு இரண்டு வாரங்களுக்குள் தெரியும். ஆனால்
ஒவ்வொருவரின் சருமத்தின் தனிப்பட்ட தன்மை காரணமாக இதற்கு மேலும் நாட்கள்
ஆகலாம்.
இந்த
அருமையான சரும மேன்மையாக்கும் கூட்டமைப்பு, முழுவதும் சருமத்தை இளமையாக்கும் ஒரு
பொருளாகவும் சரும திட்டுக்கள்
அல்லது
கரும்புள்ளிகளை நீக்குவதில் இரு சிறந்த சிகிச்சை
முறையாகவும் செயல்படுகிறது. இதை முகம், கழுத்து, கைகள் மற்றும்
உடற்பகுதிகளில் பயன்படுத்த முடியும்.
இது அனைத்து சரும
வகைகள், பெண்கள் மற்றும் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டது. |
|

எப்படி பயன்படுத்த வேண்டும்
தினமும்
இருவேளை (காலை மற்றும் மாலை) பயன்படுத்தலாம்.
சருமத்தை
நன்றாக சுத்தம் செய்த பிறகு களிம்பை மெதுவாக தட்டி உடற்பகுதியில் பூச
வேண்டும். அது சருமத்தால் முழுவதும் உறிஞ்சப்படும் வரை நன்றாகவும்
மென்மையாக்வும் தேய்க்கவும். கண் பகுதிகளை தவிர்க்கவும். உங்கள்
சருமம்
வறண்டது என்றால், பின்னர் உங்களின் சாதரண
சரும
ஈரமாக்கியை பயன்படுத்தலாம்.
ஒவ்வொரு
நாள் காலையிலும், சூப்பர் ஸ்கின் லைட்னரை பூசிய பிறகு, குறிப்பாக
நீங்கள் சூரிய வெளிச்சத்தில் இருப்பீர்களானால், அது மேகமூட்ட நாளாகவும்
சூரிய வெளிச்சமில்லாத
நாளாகவும் இல்லாதிருந்த
போதும், நீங்கள் ஒரு வெப்பத்
தடுப்பு
களிம்பினை பூசுவது அவசியமாகும்.
சூரியக்
கதிர்களை முற்றிலும் தடுக்கும், சூரிய வெப்பத் தடுப்புக் காரணி
அதிகமுள்ள ஒரு வெப்பத்
தடுப்பானை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். பிறகு உங்கள் வழக்கமான
ஒப்பனையை செய்யலாம். |
|
 
பராமரிப்பு
சருமம்
விருப்பப்பட்ட மென்மைத் தன்மையை அடைந்தவுடன், அந்நிலையை தொடர்
பயன்பாட்டின் மூலம் பராமரிக்கலாம். இரண்டிலிருந்து நான்கு முறை களிம்பை
பராமரிப்பிற்காக பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
சூப்பர்
ஸ்கின் லைட்னரை தொடர்ந்து பூசி, சருமத்தை மென்மையாக்குங்கள்,
புதுப்பியுங்கள். இது உடலுக்கு ஒரு இளமையான தோற்றத்தை தருகிறது. மேலும்
மேனிக்கு ஒரு புத்தொளியினையும் தருகிறது. |
|

விலைகள்
1
x 50 மிலி ஜார்-
£10
சிறப்புச் சலுகை:
இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் -£20
சிறப்புச் சலுகை: 10
x 50 மிலி ஜார்கள் £60
மிகச்சிறந்த உடற் மென்மையாக்கத்திற்காக. |
|

இணையதளம் மூலம்
விலைக்கு வாங்குதல்
நாங்கள்
பெரும்பான்மையான கடன் அட்டைகள்(Credit
cards)
மற்றும் பற்று அட்டைகள்(Debit cards),
வோர்ல்டுபே(World pay),
பேபால்(Pay
pal), காசோலைகள்(Cheque)
மற்றும் பண அஞ்சல்களை(Money order)
ஏற்றுக் கொள்வோம்.
உலகின் எந்த நாட்டிற்கும் விநியோகம் செய்வோம்.
விற்பனை
பதிவிற்கு கீழ்கண்ட இணைப்பினை காணவும்:
http://www.superskinlightener.com/howtoorder.htm
நீங்கள்
தொலைபேசி மூலம் பதிவு செய்ய விரும்பினால்:
இங்கிலாந்தில்
இருப்பவர்களுக்கு –
0844 585 7958
இங்கிலாந்திற்கு
வெளியே இருப்பவர்களுக்கு-
+44 (0) 701 012 2310
 |
|
|
|
மொத்த விற்பனை
 நீங்கள்
ஒரு சில்லறை வியாபாரி மேலும் நீங்கள் சூப்பர் ஸ்கின் லைட்னரை உங்கள் கடை, அழகு
நிலையம் அல்லது மருந்தகத்தில் விற்பனை செய்ய
விரும்பினால்,
எங்களை தொடர்பு கொள்ளவும்.
ஐரோப்பா, அமெரிக்கா,
இந்தியா, ஆசியா, ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு நாடுகள், ரஷ்யா மற்றும் உலகம்
முழுதும் உள்ள மற்ற நாடுகளின் சர்வதேச விநியோகிப்பாளர்கள் மற்றும்
ஏற்றுமதியாளர்கள்
விவரம் பெற வரவேற்கப்படுகிறார்கள்.
மேலும்
விவரங்களுக்கு எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும், அல்லது எங்கள் இணையதளத்தை
காணவும்.
http://www.superskinlightener.com
மின்னஞ்சல்:
sales@superskinlightener.com
சருமத்தை மென்மையாகும்
களிம்பு
உயர் தரமுள்ள சருமத்தை
வெண்மையாகும் களிம்பு
உங்கள் முகம் மற்றும்
உடம்பை வெண்மையாக்குங்கள்
உங்கள் சருமத்தை
மென்மையாக்குங்கள்
|
|
skin whitener
skin
lighteners
skin
lightening
skin
whiteners
skin
whitening
skin bleach
skin
bleaches
skin
bleaching
skin
lightener fair skin |
|
Super Skin Lightener home
. |
|
|
|
Skin Whitener Skin Lighteners Skin Lightening Skin whiteners Skin Whitening skin Bleach Skin Bleaches Skin Bleaching Skin Lightener |
|
|
|
ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர்:
K. SURESH KUMAR Email:
suresh84translator@gmail.com
Website:
http://sites.google.com/site/worthofwordsclub |
|
|
Contact: SA International,
Suite 45, 19-21 Crawford Street, London, W1H 1PJ England, UK
Telephone UK -
0844 585 7958
International +44 (0) 701 012 2310
Email:
admin@superskinlightener.com |